|
விசா விபரங்கள், படிவங்கள்
மற்றும் கட்டணங்கள்
இவ் விசா விபர படிவங்கள்
இந்திய உயர்ஸ்தானிகரகத்தினால் வழங்கப்படும். அதே வேளை, இலங்கை பல்வகையான
விசாக்களை விண்ணப்பிக்க முடியும். இவ் விபர படிவமானது விண்ணப்பதாரிகளின்
பிரயோஜனத்திற்காகவே வழங்கப்படுகின்றது. மற்றும் மேலதிக விபரங்கள், விசா
வகைகள் பற்றிய தகவல்களை இந்திய உயர்ஸ்தானிகரக இணையத்தளம், இலங்கை குடியகல்வு
இணையத்தளத்தினூடாகவும் பெற்றுக் கொள்ளலாம்.
www.hcicolombo.org/passport_visaserv.shtml
தனிப்பட்ட ஒவ்வொரு
கடவுச்சீட்டிற்கும் VFS இற்கான
சேவைக்கட்டணம் 150/- ரூபா மற்றும் 12% வரி செலுத்தப்படல் வேண்டும்
|