English
  முகப்பு
 
  விசா விபரங்கள், படிவங்கள் மற்றும் கட்டணங்கள்
  விண்ணப்பப் படிவம்
  விசாவிற்கு அத்தியாவசியமானவை
  கட்டுப்படுத்தப்பட்ட பிரதேசங்கள்
 

விசா கட்டண்ம்

  தேவையான ஆவணங்கள்
 
  பணக்கொடுப்பனவு
  நேர ஒழுங்கு
  விடுமுறைப்பட்டியல்
  நேர்முகப்பரீட்சை ஒழுங்கு
  வழமையாக கேட்கப்படும் கேள்விகள்
 
  கடவுச்சீட்டு தேடல்
 

தகவல் நிலைய எண்

  குறுந்தகவல் பரிமாற்ற எண்
  கடவுச்சீட்டு மீள் அளித்தல்
 
  மின் அஞ்சலிற்கான பதில்
  வாடிக்கையாளர் கருத்து
 
 
 
விசாவிற்கு அத்தியாவசியமானவை

ஒழுங்காக பூரணப்படுத்தப்பட்ட விசா விண்ணப்பப்படிவம் கீழே தரப்பட்டுள்ள ஆவணங்களுடன் சமர்பிக்கப்படல் வேண்டும்

முகத்தின் முன்புறத்தோற்றம் முழுமையாக தெரியும் படி, வெளீர் நிற பின்னனியை கொண்ட 2.5 செ.மீ X 2.5 செ.மீ புகைப்படம். ஸ்கேன் செய்யப்பட்ட படங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இரண்டு புகைப்படம் விண்ணப்பத்தில் ஒட்டப்பட வேண்டும்

செல்லுப்படியாகும் தற்போதைய கடவுச்சீட்டு ( குறைந்தது 6 மாதங்களுக்கு செல்லுபடியானதாகவும், விசா மற்றும் குடிவரவு குடியகல்வு முத்திரைகளை பொறிப்பதற்கு 2 புதிய பக்கங்களை உள்ளடக்கியதாகவும் இருத்தல் வேண்டும் ), பழைய கடவுச்சீட்டுக்களை சமர்ப்பித்தல் அவசியமாகும். அவை சமர்ப்பிக்கப்படாமை விசா செயல் முறை தாமதமாவதற்கும் நிராகரிக்கப்படுவதற்கும் காரணமாக அமையலாம். கடவுச்சீட்டிலும், விண்ணப்பப்படிவத்திலும் உள்ள புகைப்படங்கள் விண்ணப்பதாரியின் தற்போதைய தோற்றத்துடன் ஒத்து இருத்தல் அவசியம். இவை நிருபிக்கப்படாது விடத்து இந்திய எல்லையில் நுழைவதற்கான அனுமதி மறுக்கப்படலாம்

தேசிய அடையாலஅட்டை அல்லது பிறப்பத்தாட்சிப்பத்திரத்தின் பிரதி (இலங்கை பிரஜைக்கு மாத்திரம்) விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்

ஒரு குழந்தை பெற்றோருடன் பிரயாணம் செய்வதாயின் விண்ணப்பத்தில் பெற்றோர் இருவரும் கையெழுத்திடுவதோடு இருவரில் ஒருவரோடு மாத்திரம் பிரயாணம் செய்யும் போது மற்றவரின் ஆச்சேபனை கடிதம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்

விண்ணப்பிக்கும் விசா வகைகளை பொறுத்து தேவையான ஆவணங்கள் வேறுப்படும் (மேலதிக தகவல் விசா பகுதியில்)

குறித்த விசா கட்டணம் பணம் மூலம் செலுத்தப்படல் வேண்டும். இலங்கை நாணய மதிப்பின் பிரகாரமே கட்டணம் ஏற்றுக்கொள்ளப்படும். விசா கட்டணம் அறிவிப்பில்லாமல் மாற்றப்படலாம் ( விசா கட்டணப் பகுதியை பார்வையிடவும்)

Copyright 2012. India Visa Application Centre. All Rights Reserved.  Disclaimer