English
  முகப்பு
 
  விசா விபரங்கள், படிவங்கள் மற்றும் கட்டணங்கள்
  விண்ணப்பப் படிவம்
  விசாவிற்கு அத்தியாவசியமானவை
  கட்டுப்படுத்தப்பட்ட பிரதேசங்கள்
 

விசா கட்டண்ம்

  தேவையான ஆவணங்கள்
 
  பணக்கொடுப்பனவு
  நேர ஒழுங்கு
  விடுமுறைப்பட்டியல்
  நேர்முகப்பரீட்சை ஒழுங்கு
  வழமையாக கேட்கப்படும் கேள்விகள்
 
  கடவுச்சீட்டு தேடல்
 

தகவல் நிலைய எண்

  குறுந்தகவல் பரிமாற்ற எண்
  கடவுச்சீட்டு மீள் அளித்தல்
 
  மின் அஞ்சலிற்கான பதில்
  வாடிக்கையாளர் கருத்து
 
 
 

வணக்கம்.  இலங்கை, கொழும்பு இந்திய விசா விண்ணப்பநிலைய இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தினால் இந் நிறுவனம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அனைத்து விதமான விசாக்கள், அதன் விண்ணப்பங்கள், கட்டணங்கள் மற்றும் கடவுச்சீட்டை மீள் அளித்தல், நேர்முகப்பரீட்சைக்கு தோற்ற வேண்டியதாயின் அதற்கான நேரத்தையும் ஒதுக்கித்தர இந் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்திய குடிவரவு சட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரக அதிகாரிகளினால் விண்ணப்பங்கள் இந்திய குடிவரவு குடியகல்வு சட்டத்தின் பிரகாரம் பரிசோதனை செய்யப்படும்

இந் நிறுவனமானது வரையறுக்கப்பட்ட VFS லங்கா நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படுகின்றது. விசா பெற்று கொள்வதற்கான சேவையை வழங்கும் அதே வேளை விண்ணப்பங்களின் பெறு பேறுகள் குறித்து இந் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு அதிகாரம் இல்லை. விசா வழங்குவது, நிராகரிப்பது பற்றிய தீர்மானம் இந்திய உயர்ஸ்தானிகரக அதிகாரிகளினால் மாத்திரமே தீர்மானிக்கப்படும்

விசா பெற உதவி செய்யும் முறை எமது இறைமைக்குட்பட்டதாக அமையும் பட்சத்தில் விசா பெறுவதற்காக தவரான தகவல்கள், பொய்யான அத்தாட்ச்சிப்பத்திரங்கள் சமர்ப்பிப்போர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ் இணைய தளமானது விசா சம்பந்தமான மிக முக்கிய தகவல்களை உள்ளடக்கியதாகும். எனவே தயை கூர்ந்து இதன் அறிவுறுத்தல்களையும் குறிப்புகளையும் கவனத்தில் கொண்டு உங்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யுங்கள்

இந்திய விசா தகவல்கள் அறிவுறுத்தல்கள் மற்றும் மேலதிக தகவல்களை www.hcicolombo.org இணையத்தினுடாகவும் பெற்றுக் கொள்ளலாம்

433, காலி வீதி, கொழும்பு -03, இலங்கை

அழைப்பிற்கு: +94(0) 11 4505588

மின்னஞ்சல்: info.inlk@vfshelpline.com

 

      தூதாண்மை கடவுச்சீட்டு, உத்தியோக கடவுச்சீட்டு மற்றும் ஆராய்சி விசாக்களுக்காக இந்திய உயர்ஸ்தானிகரகத்தை தொடர்புகொள்ளவும்

Copyright 2007. India Visa Application Centre. All Rights Reserved.  Disclaimer