முகப்பு
 
  விசா விபரங்கள், படிவங்கள் மற்றும் கட்டணங்கள்
  விண்ணப்பப் படிவம்
  விசாவிற்கு அத்தியாவசியமானவை
  கட்டுப்படுத்தப்பட்ட பிரதேசங்கள்
 

விசா கட்டண்ம்

  தேவையான ஆவணங்கள்
 
  பணக்கொடுப்பனவு
  நேர ஒழுங்கு
  விடுமுறைப்பட்டியல்
  நேர்முகப்பரீட்சை ஒழுங்கு
  வழமையாக கேட்கப்படும் கேள்விகள்
 
  கடவுச்சீட்டு தேடல்
 

தகவல் நிலைய எண்

  குறுந்தகவல் பரிமாற்ற எண்
  கடவுச்சீட்டு மீள் அளித்தல்
 
  மின் அஞ்சலிற்கான பதில்
  வாடிக்கையாளர் கருத்து
 
 
 

தேவையான ஆவணங்கள்

தாமதத்தை தவிர்க்க கீழ்வரும் ஆவணங்களை சமர்பிக்கவும்

1. கையெழுத்திடப்பட்ட, பூரணப்படுத்தப்பட்ட விசா விண்ணப்பப் படிவம்

2. சரியான விண்ணப்பப்படிவம், விசா கட்டணம்

3. இரண்டு புதிய பக்கங்கள் அடங்கிய செல்லுபடியாகும் கடவுச்சீட்டு

4. கடவுச்சீட்டின் நிழற் பிரதி

5. கடவுச்சீட்டின் பிரதான பக்கத்தின் நிழற் பிரதி ( கடவுச்சீட்டில் புகைப்படம் அடங்கிய பக்கம்,                செல்லுபடியாகும் கால நீடிப்பு, மாற்றங்களும் அவதானிப்புகளும் உள்ளடங்கிய பக்கங்கள் )

6. முன்னைய கடவுச்சீட்டு (இருந்தால்)

7. அண்மைய இரண்டு புகைப்படங்கள் (2.5 செ.மீ X 2.5 செ.மீ)

8. உசாத்துணை ஆவணங்கள்

9. வழிகாட்டி

 
Copyright 2007. India Visa Application Centre. All Rights Reserved.  Disclaimer