முகப்பு
 
  விசா விபரங்கள், படிவங்கள் மற்றும் கட்டணங்கள்
  விண்ணப்பப் படிவம்
  விசாவிற்கு அத்தியாவசியமானவை
  கட்டுப்படுத்தப்பட்ட பிரதேசங்கள்
 

விசா கட்டண்ம்

  தேவையான ஆவணங்கள்
 
  பணக்கொடுப்பனவு
  நேர ஒழுங்கு
  விடுமுறைப்பட்டியல்
  நேர்முகப்பரீட்சை ஒழுங்கு
  வழமையாக கேட்கப்படும் கேள்விகள்
 
  கடவுச்சீட்டு தேடல்
 

தகவல் நிலைய எண்

  குறுந்தகவல் பரிமாற்ற எண்
  கடவுச்சீட்டு மீள் அளித்தல்
 
  மின் அஞ்சலிற்கான பதில்
  வாடிக்கையாளர் கருத்து
 
 
 

முறைப்பாடுகளும் மறுசீரமைப்பு

VFS தமது வாடிக்கையாளர்களுக்கு திறமையான சேவையை வழங்குவதையே நோக்கமாக கொண்டுள்ளது. உங்களுக்கு ஏதாவது முறைப்பாடு இருப்பின் அவற்றை நாங்கள் விரைவாக தெரிந்து கொண்டு பதில் அளிப்பதோடு எங்களுக்கு இயன்றவரை தகுந்த தீர்வை உடனடியாக பெற்றுத்தர முட்படுவோம். VFS இனால் நிர்வகிக்கப்படும் ஒவ்வொரு விசா விண்ணப்பநிலையங்களிலும் முறைப்பாடு பதிவேடு வாடிக்கையாளர் நன்மைக்காக வைக்கப்பட்டுள்ளது. தேவை ஏற்படும் பட்சத்தில் விசா விண்ணப்பநிலையத்தின் மேற்பார்வையாளரிடம் மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ளலாம்

உங்கள் முறைப்பாடுகளை கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் feedbackInLk@vfshelpline.com

கீழ்கண்ட தொலைநகல் இலக்கத்துக்கு தங்கள் முறைப்பாடுக்ளை அனுப்பலாம் +94 114505552

VFS தொடர்பாக ஏதாவது முறைப்பாடுகளை தெரிவிக்க விரும்பின் நேரடியாக விசா விண்ணப்ப நிலைய அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம்

முறைப்பாடுகளை சமர்ப்பிக்கும் போது கீழ்கண்ட விபரங்களை தரவும்.

  • பெயர் :
  • விலாசம் :
  • தொலைபேசி எண் :
  • சம்பந்தப்பட்டவர் பெயர் :
  • திகதி :
  • இடம் :   

நீங்கள் ஒரு விண்ணப்பதாரியாக இருந்தால்.

  • பிறந்த திகதி :
  • விண்ணப்ப வகை :
  • கடவுச்சீட்டு இலக்கம் :
  • தனிப்பட்ட இரகசிய எண் : ( Reference No.)

உங்கள் முறைப்பாடுகளை கருத்தில் கொண்டு இரண்டு வேலை நாட்களுக்குள் அதற்கான தீர்வை முன் வைக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். இரு வேலை நாட்களுக்குள் தீர்வை முன் வைக்காத பட்சத்தில் , அதை குறித்து நாம் தீர்மானமெடுக்கும் தினத்தையும் செய்ற்பாட்டையும் அறியத்தருவோம்

எமது தீர்விற்கு நீங்கள் உடன்படாதவிடத்து, உங்கள் முறைப்பாடுகளை இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் சமர்ப்பிக்கப்படலாம். அதற்காக இவ் இணையதள முகவரியை பார்வையிடவும் www.hcicolombo.org.

வாடிக்கையாளர் கருத்து

உங்களுடைய கருத்துக்களை நாம் பெருமையுடன் வரவேற்கின்றோம். எமது சேவையில் காணப்படும் குறை நிறைகளை எமக்கு சுட்டிகாட்ட விரும்பின் தயவு செய்து எமது வாடிக்கையாளர் பதிவேட்டை பயன்படுத்தலாம். உங்கள் ஒத்துழைப்பும் ஊக்கமும் எமது வளர்ச்சிக்கு மிக உதவியாக அமையும்

எமது குழுவில் தனிப்பட்ட ஒருவர் உங்கள் எதிர்ப்பார்ப்பிற்கும் அப்பாற்பட்ட திருப்திகரமான சேவையை வழங்குவாராயின் அவர் குறித்த சிபாரிசுக்களை VFS நிறுவனம் பெறுமையுடன் வரவேற்கின்றது

Copyright 2007. India Visa Application Centre. All Rights Reserved.  Disclaimer